யாழ்.புங்குடுதீவில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!சற்றுமுன்

யாழ். புங்குடுதீவில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைத் தந்த இரு பெண்களுக்கு பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த இரு பெண்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது சற்று முன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

hey