Friday, December 6, 2024

ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை!

- Advertisement -
- Advertisement -

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த நிலநடுக்கமானனது  ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.

ஜப்பானை தொடர்ந்து ரஷ்யா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular