மாத்தறை மாவட்டத்தின் பாடசாலைகளுக்கு விடுமுறை!
தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (05.10) மற்றும் நாளை மறுதினம் (06.10) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை தென் மாகாண கல்விப் பணிப்பாளர் ரஞ்சித்...
2023 உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதி இன்று (04.10) அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் அடுத்த ஆண்டு ( 2024) ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பமாகி 2024...
லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் மாற்றம்!
லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயு விலையை அதிகரித்துள்ளது.
இதன்படி 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலையை 150 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதற்கமைய புதிய விலையாக 3985 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 05 கிலோ சிலிண்டர்...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (04.10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 343 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி இதன்...
67 வர்த்தக வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்!
67 வர்த்தக வாகனங்கள் மற்றும் 299 HS குறியீடுகளுக்கு உட்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (04.10)...
புலமை பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று (03.10) அறிவித்தார்.
அதன்படி, நாடு முழுவதும் 2,888 மையங்களில் பரீட்சை...
ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!
இலங்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் புழக்கத்தை முற்றாக தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமைச்சர்கள்...
அலங்கரிக்கப்பட்ட பேருந்துகளுக்கு தற்காலிக தடை!
இரவு விடுதி போன்ற அமைப்பைக் கொண்ட மற்றும் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மாற்றியமைத்து போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட 25 சிறப்பு சுற்றுலா பஸ்களின் போக்குவரத்து உரிமங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், போக்குவரத்து...
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் பதிவாகின்ற நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலையில் தற்போது தொடர் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.
அதன்படி, இன்றையதினம் (03) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின்...
முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கில் போராட்டம்!
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கில் இன்று (03.10) சட்டதரணிகள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்படி, யாழ்ப்பாண நீதிமன்ற வளாக செயற்பாடுகளும்...