- Advertisement -
- Advertisement -
கலிஃபோர்னியாவில் இராட்சத அலைகள் மேல் எழுந்தமையால் எட்டுபேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பசுபிக் பெருங்கடலில் வீசும் புயல் காரணமாக இவ்வாறாக கடல் அலைகள் மேல் எழுந்ததாக முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலைமை இவ்வாற இறுதிவரை நீட்டிக்கும் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
தேசிய வானிலை சேவை (NWS) கடற்கரையில் சில இடங்களில் அலைகள் 40 அடி (12 மீட்டர்) உயரத்தை எட்டும் என்றும், கடற்கரைகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் இருந்து விலகி இருக்கவும், தடுப்புகளை கவனிக்கவும் மக்களை எச்சரித்தது
- Advertisement -