- Advertisement -
- Advertisement -
மலையாளத்தில் 2015 ஆம் வருடம் நிவின்பாலி, சாய் பல்லவி, அனுப்பமா பரமேஸ்வரன், மடோனா சபாஷ்டியன் போன்றவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் பிரேமம். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் சாய்பல்லவி தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தற்போது நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் சாய் பல்லவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது இவரின் தங்கை பூஜா நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்று உள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -