- Advertisement -
- Advertisement -
2023 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பயிற்சி அமர்வுகளுக்கு ஒன்றாக வந்திருந்த பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் திடீரென பயிற்சி அமர்வுகளை ரத்து செய்துள்ளன.
டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுதான் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
பங்களாதேஷ் கிரிக்கட் அணி முதலில் தமது பயிற்சியை இரத்து செய்ததாகவும், இலங்கை இன்றைய பயிற்சியை ரத்து செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மேற்படி முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -