ஆ சை க்கு இ ண ங்க வில்லை என் றால்? இது தான் நடக்கும்! கல்லூரி மா ண விக ளை கு றிவை த்து நப ர் செய் து வ ந்த செயல்தமிழகத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆ பா ச மாக பே சி கு ற் ற செ ய ல் களி ல் ஈடுபட்ட நபரை பொ லி சா ர் கைது செ ய் து ள்ள னர்.பு து க்கோ ட்டை மாவ ட் டத்தில் உள்ள க ணே ஷ் நகர் கா வ ல் நி லையத்தி ற்கு பெ ண் ஒரு வரு, தன க்கு ம ர் ம நப ர் ஒரு வர் செல் போ ன் எ ண் ணு க்கு அ டிக் கடி போன் செ ய் து தொ ந்த ர வு செ ய் து வ ரு வ துடன், போ னி ல் ஆபா சமா கப் பே சி வ ரு கிறார்.

தன் ஆ சைக் கு இ ணங்க வே ண் டு ம் என்றும், அப்படி இ ல் லை யே ன் றால், கொ லை செய் து வி டு வ தாக வும் மிரட்டி வ ருவ தாக பு கார் கொ டுத்தார்.இதை ய டுத்து சை ப ர் கி ரை ம் பொ லி சாரின் உ தவி யோ டு, க ணேஷ் ந கர் பொ லிசா ர் தனிப்படை அ மை த்து வி சா ரணை ந டத்தி னர்.

அதில், அழைப்பு வந்த செல் போன் நம் பர் சி வக ங் கை மாவட்டம் நெற்குப்பையைச் சேர்ந்த கார்த்திகேயன் (37) எனத் தெரியவந்ததுள்ளது.கா வல்து றை யி னர் கார் த்தி கேய னை கை து செ ய்து வி சா ரணை செ ய் ததி ல் ப ல தி டு க்கி டும் தகவல்கள் வெ ளி யா கியுள் ளன.

கா ர்த் திகே யன் இதற்கு மு ன்பே, இதே எ ண் ணின் மூலம் க ல் லூரி மாண வி கள் உட்பட 100-க்கும் மேற் பட்ட பெ ண்களிடம் ஆபா சமா கப் பேசி அவ ர்க ளை மி ர ட் டியி ருப்பதும் தெ ரிய வந் துள்ளது.

இதன் காரணமாக கா ர் த்தி கே யன் மீ து பெ ண் கொ டு மை த டு ப் புச் ச ட் டம் உட்பட ஏழு பி ரி வுக ளின் கீ ழ் வ ழ க்கு ப தி வு செ ய்த பொ லி சார் பு துக் கோட்டை நீ தி மன் றத்தில் ஆ ஜ ர் படுத்தி சி றை யி லடை த் தனர்.

இந்த ச ம்ப வம் குறித்து பொ லிசா ர் கூறுகையில், கார்த்திகேயன் பயன்படுத்திய போ ன் ந ம்பர் அவ ருடை ய பெய ரில் வா ங் காமல் தன் நண் ப ரின் பெ யரில் சி ம் வா ங்கி இ துபோ ன்ற செய ல்க ளில் ஈ டு பட் டு ள் ளார்.

மே லும் இவர் புது க்கோ ட்டை, சிவகங்கை மாவட்டங்களில் 100-க்கும் அதிகமான பெ ண் க ளிடம் செல் போ னி ல் ஆ பா ச மாகப் பேசி அ வர்க ளை தன் ஆ சை க்கு இ ண ங் கு மாறு மி ரட்டி யுள் ளார். அப் படி யில் லை யெ ன்றால், உன் னு டைய அ ந் த ரங்க வி ஷயங்க ளை வெ ளி யில் வி ட் டுவி டுவேன் என்று கூ றி மி ர ட்டி யிருக் கிறார். அவர் பெ ரு ம் பா லும் கல்லூரி மா ணவி களிடம் தான் இ வ் வா றான செ யலில் ஈ டுப ட்டுள்ளார்.

ஆனால் இதுவரை பா தி க் கப் பட்டவர்கள் யாரும் இவர் மேல் பு கா ர் அ ளி க் கா ததா ல், இ தை யே தன் தொழி லா கவும் பின்பற்றி வந்துள்ளார்.இப்போது ஒரு பெண் அ ளி த்த பு கா ரி ன் பெ ய ரி ல் தா ன் இ வ ரை கை யு ம் கள வு மா கப் பி டித் துவி ட்டோ ம். வே று யா ரும் இ து போ ல் நே ர டி யா கப் பா தி க்கப்ப ட்டி ருக் கிறார்க ளா என்பது கு றித் தும் வி சா ரணை மே ற்கொ ண்டு வரு வதாக கூ றி னர்.

hey