அதிகாலையில் ஏற்பட்ட கோ ரச் ச ம்பவம் – தந்தை, இளம் தாய் மற்றும் பிள்ளை ம ரணம்கண்டியில்

கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் அதிகாலையில் நிலம் தா ழிற ங்கியமையினால் ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று மண்ணில் புதை யுண்டுள்ளது.

இந்த அ னர்த்தத்தில் சி க்கு ண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, இளம் தாய் மற்றும் இரண்டு மாத குழந்தை உ யிரி ழந்துள்ளதாக கண்டி வை த்தியசாலை அ திகாரிகள் தெ ரிவித்துள்ளனர்.

குறித்த க ட்டடத்திற்குள் சி க்கியுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மீ ட்பதற்கான நடவடிக்கைகளை பொ லிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 3 பேர் மீ ட்கப்பட்டுள்ளனர். மேலும் இருவரை கா ணவில்லை என மீ ட்பு ப ணியினர் தெரிவித்துள்ளனர்.

கட்டட இ டிபாடு களில் சி க்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் தா யும் பிள்ளையும் கண்டி வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சி கிச்சை ப லனி ன்றி உ யி ரிழந்துள்ளனார்.

சிற ப்பு அ திரடி ப டை யினர் தொடர்ந்தும் மீ ட்பு பணி யில் ஈ டுபட்டு வருகின்றனர்.

இன்று அதிகாலை ஐந்து மாடிக் கட்டடம் நி லத்திற்குள் இ றங்கிய நிலையில், அருகிலுள்ள வீ டுகளுக்கும் பா திப்பு ஏ ற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey