சற்றுமுன் வவுனியா வி பத்தில் 14 வயது மாணவன் ப லிவவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வி பத்தில் 14 வயது மாணவன் ஒருவர் மர ணித்துள்ளார்.

இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இவ் வி பத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஈச்சங்குளம் பிரதான வீதியில் தனியார் கல்வி நிலையத்தில் இருந்து வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த மாணவனை அதே பாதையில் சென்ற மோட்டர் சைக்கிள் மோ தியதால் குறித்த வி பத்து இடம்பெற்றது.

விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 15 வயதுடைய எழில்ராசா புவிதன் என்ற புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் மர ணமடைந்துள்ளதுடன், மோட்டர் சைக்கிளில் பயணித்த ஒருவர் கா யம டைந்துள்ளார்.

மூன்று மோட்டர் சைக்கிள்கள் சமாந்தரமாக சென்றமையினாலேயே குறித்த வி பத்து இடம்பெற்றதாக அப்பகு தியில் நின்றவர்கள் தெரிவித்துள்ளதுடன், வி பத்துக்குள்ளான மோட்டர் சைக்கிள் த விர ஏனை இரு மோட்டர் சைக்கிள்களும் அங்கிருந்து த ப்பிச் சென் றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஈச்சங்குளம் பொ லிசார் வி சா ரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

hey