வவுனியா த னிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து ஒருவர் த ப்பியோ ட்டம் : வவுனியா முழுவதும் தீ விர தே டுதல் நடவடிக்கைவவுனியாவில்

வவுனியா பெ ரியகாடு இ ராணுவ முகாம் த னிமைப்படுத்தல் நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து விஷேட வி மானத்தில் அழைத்துவரப்பட்டு த ங்கவைக்கப்பட்டிருந்த சிலாபம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் நேற்று இர வு தப்பி ஓடியுள்ளதாக இ ராணுவ மு காம் தனி மைப்படுத்தல் நி லையத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவருகையில் , கடந்த வாரம் கட்டார் நாட்டிலிருந்து விஷேட விமானத்தில் அழைத்து வரப்பட்டிருந்த 36 வயதுடய சிலாபம் மாதம்பே பகுதியைச் சேர்ந்த விஜித்தறுவான் குணவர்த்தன என்று நபரே இவ்வாறு த னிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து த ப்பி ஓ டிவிட்டதாக பெ ரியகாடு இ ராணுவ மு காம தனிமைப்படுத்தல் நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன .

குறித்த விமானத்தில் அழைத்து வரப்பட்ட பயணிகளுக்கு கொ ரோனா நோ ய் தொ ற்று பரி சோ தனைகளுக்காக குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு ப ரிசோ தனைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றனர்.

இந்நிலையிலேயே குறித்த நபர் அங்கிருந்து நேற்று இரவு த ப்பி ஓ டியுள்ளதாகவும் குறித்த நப ரை கை து செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் இது குறித்து அ வதா னமாக இருக்குமாறும் குறித்த நபரின் ப ரிசோ தனை அறிக்கை வெளிவராத நிலையில் தப்பி ஓடியுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர் .

இதேவேளை கடந்த வாரம் குறித்த பெ ரியகாடு இ ரா ணுவ த னிமைப்படுத்தல் நிலையத்தில் இருவருக்கு கொ ரோ னா தொ ற்று பரிசோத னையில் இனங்காணப்பட்டிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey