வவுனியா நகரில் போக்குவரத்து வி திமு றைக ளை மீ றிய 28 சா ரதிகளுக்கு எ தி ராக நடவடிக்கைவவுனியா குருமன்காடு பகுதியில் நேற்று மாலை போக்குவரத்து பொ லிசார் வா கனச்சா ரதிகளுக்கு எ தி ராக மேற்கொண்ட திடீர் சோ தனை நடவ டிக்கையி ன்போது போ க்குவரத்து வீதி வ ழிமு றைகளை பி ன்பற் றத்த வறிய 28 பேருக்கு எ தி ராக நடவடிக்கை எடு க்கப்பட்டுள்ளதாக வவுனியா பொ லிஸ் போ க்குவரத்து பொ றுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெ ரிவிக்கையில் ,
வவு னியா தலை மை பொ லிஸ் நிலைய பொ றுப்ப திகாரி மானவடுவின் ஆ லோச னைக்கு அமை வாக நே ற்று மாலை குருமன்காடு சந்தியில் போ க்கு வரத்து பொலிசார் வீ தி வ ழிமு றைக ளை மீ றி மோ ட்டார் வாக னம் செலு த்திய 28 பேரு க்கு எ திராக நடவடிக்கை மு ன்னெ டுக்கப்பட்டுள்ளது .

த லை க்கவ சம் இன்றி , கை த்தொ லைபேசி பாவித்தல் , காப்புறுதி ஆணவம் இன்றி , மோட்டார் அனுமதிப்பத் திரம் இ ன்றி , ம துபோ தை யில் எனப்ப ல்வே று வி திமு றைக ளை மீ றி வாகனம் செலுத்திய 28 சார திக ளுக்கு எ தி ராக நடவடிக்கை எ டுக் கப்பட்டுள் ளதுடன் இதில் நான்கு பேருக்கு எ திராக நீ திமன்ற வ ழக்கு மு ன்னெ டுக்கப்பட் டுள்ளதா கவு ம் ஏனைய 24 பேருக்கு த ண் டப்ப ணம் அற விட ப்பட்டுள்ளதாகவும் மேலும் தெ ரிவித்து ள்ளார் .

இதேவேளை இ வ்வாறான ந டவடிக்கைகள் தொ டர்ந்து ந கரில் முன் னெடுக்கப்படும் எனவே பொ து ம க்கள் சா ரதிகள் போக் குவரத்துப் பொ லி சாருக்கு பூர ண ஒத் து ழைப்புக் களை வழ ங் குமாறு மே லும் தெ ரிவிக் கப்பட்டுள்ளது .

hey