வவுனியா ப ம்மைமடுவில் த னிமை ப்ப டுத்த ப்பட்ட இருவருக்கு கொ ரோ னா தொ ற்றுவவுனியாவில்

குவைத் நாட்டிலிருந்து இருந்து இலங்கை திரு ம்பிய நிலையில் வவுனியா ப ம்பை மடு தனி மைப்படுத்தல் மு கா மில் தங்க வைக்கப்பட்டிருந்த இ ருவருக்கு கொ ரோ னா தொ ற்று இ ருப்பது உ றுதி செ ய்யப்பட்டுள்ளது.

கொ ரோ னோ வை ரஸ் தா க்கம் காரணமாக பல்வேறு நா டுகளிலும் பா தி க்கப்பட்டுள்ள இலங்கையர்களை நா ட்டிற்கு அழைத்து வரும் செ யற்பாடுகள் அரசினால் முன்னெ டுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அமெரிக்கா , டுபாய் , குவைத் , சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சி க்கி த்த வித்த இல ங்கையர்கள் விசேட விமா னங்களின் மூல ம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

அந்தவகையில் நாடு தி ரும்பியவர்கள் வவுனியா பம்பை மடு இ ராணுவ மு காமில் அமைக்கப்பட்டுள்ள த னி மை ப்படுத்தல் நி லையத்திற்கு கொ ண்டு வரப்பட்டு த னிமைப்ப டுத்தப்ப ட்டிருந்தனர். இவர்களுக்கான பி.சி.ஆர் ப ரிசோ தனைகள் சுகா தார த ரப்பினரால் மே ற்கொ ள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பம்பைமடு த னி மைப்படுத்தல் மை யத்தில் த ங்க வைக்கப்பட்டிருந்த நபர்களுக்கு பி.சி.ஆர் ப ரிசோ தனை கள் இன்று (08.09.2020) மு ன்னெ டுக்கப்பட்டது. பரி சோ தனை மு டிவுகளின் படி பம்பை மடு த னி மை ப்படுத்தல் மை யத்தை சேர்ந்த இ ருவருக்கு கொ ரோ னா தொ ற்று ள்ள மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குவைத் நா ட்டிலிருந்து வருகை தந்த மினுவங்கோடை , ரவுக்களை ப குதியினை சேர்ந்த இ ருவருக்கே கொ ரோ னா தொ ற்று உறு தி செய்யப்பட்டிருந்தது . இந் நிலையில் இன்று (08.09) மாலை இ ருவரும் விசேட அம்பு லன்ஸ் மூலம் க ந்த க்கா டு பு ன ர்வா ழ்வு மை யத்திற்கு அ ழை த்து செல்லப்பட்டனர்.

hey