வவுனியா ப ம்பைமடு கு ப்பை மே ட்டில் தீ ப்பர வல்: த டுக்கப்பட்டது பா ரிய அ னர்த்தம்வவுனியா – பம்பைமடு கு ப்பைமேட்டில் இன்று காலை தீ ப்பர வல் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக உ டனடியாக வவுனியா நகரசபையின் தீ யணைப்பு பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீய ணைப்பு பிரி வினர் தீ ப்ப ரவலை க ட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனால் அருகில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிக்கு தீ ப ரவிச் செ ல்லாது த டுக்கப்பட்டதுடன், பா ரிய அ னர்த்தம் த விர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

hey