வவுனியா முழுவதும் எதிர்வரும் நாட்களில் அதிக மழைவீழ்ச்சி ப திவாகக் கூடும்நாட்டின் பல பகுதிகளில் 200 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எ திர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எ ச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறைந்த கா ற்றழுத்த தா ழமுக்கம் காரணமாக அடுத்த 18 மணித்தியாலங்கள் நாட்டின் பல மாவட்டங்களுக்கு அ வதானமாக இருக்க வேண்டிய காலப்பகுதியாக இருக்கும் என அந்த அறிக்கையில் சு ட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் 200 மில்லி மீற்றர் வரையான மழைவீழ்ச்சி ப திவாகக் கூடும் என எ திர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், குருணாகலை, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, கேகாலை, கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழை மழைவீழ்ச்சி பதிவாகக் கூ டும் என எ திர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், மழையுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் காற்றின் வே கம் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்துக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

hey