இலங்கையில் நேற்றிரவு ஏற்பட்ட நில அ திர்வு தொடர்பில் வெளியான தகவல்கள்!இலங்கையில் நேற்று ஏற்பட்ட நில அ திர்வு இயற்கையான செயற்பாடு அல்லவென தேசிய புவியியல் அய்வு மையம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்திலுள்ள ஹாரகம, மைலபிட்டிய, திகன பிரதேசங்களில் நேற்று இரவு 8.30 மணியளவில் நில அ திர்வு உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த சம்பவம் இயற்கையான நில அதிர்வு அல்ல என ஆய்வு நிறுவனத்தின் உள்ள சு னா மி எ ச்சரி க்கை நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கண்டி, பல்லேகல பிரதேசத்தில் அமைந்துள்ள நில அ தி ர்வு அளவீட்டில் மட்டுமே சில சமிக்ஞைகள் பதிவாகியுள்ளதாகவும் இது இயற்கையான சம்பவம் அல்ல என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாட்டின் உள்ள ஏனைய நான்கு நில அ திர்வு அளவீடுகளில் நில அ திர்வு எதுவும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் விசேட அதிகாரிகள் குழுவொன்று பல்லேகலை பிரதேசத்தில் உள்ள நில அ தி ர்வு அ ளவீட்டில் பதிவாகியுள்ள சமிக்ஞை தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

hey