பா ரிய இ டி, மி ன்னல் ஏ ற்படலாம்! சி கப்பு அ றிக்கை வெளியானது….!!பா ரிய இ டி, மி ன்னல்களுடன் கூ டிய க னமழைப் பெ ய்யும் எனக் கூறி இலங்கை வளிமண்டவியல் திணைக்களம் இன்று சி கப்பு அ றிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று மதியம் ஒரு மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை இன்றிரவு 10.30 மணி வரை செ ல்லுப்படியாகும் எ னவும் திணைக்களம் அ றிவித்துள்ளது.

மேல், மத்திய, சபரகமுவை, தென், வடமேல், ஊவா மாகாணங்களிலும் ம ன்னார் மா வட்டத்திலும் ஆ ங்காங்கே மா லை அல்லது இரவு நே ரங்களில் இ டியுடன் கூ டிய ம ழைப் பெ ய்யும் எ னவும் ப லத்த மி ன்னல்கள் ஏ ற்படலாம் எ னவும் வளிமண்டல வியல் தி ணைக்களம் தெ ரிவித்துள்ளது.

hey