சற்றுமுன் இலங்கையில் கொ ரோனா நோ யாளி ம ரணம்..9ஆக அதிகரிப்பு…!!இலங்கையில் கொ ரோனா தொ ற்றினால் உ யிரிழந்தவர்களின் எ ண்ணிக்கை 9ஆக அ திகரித்துள்ளது.

கொழும்பு ஐ டிஎச் வை த்தியசாலையில் சி கிச்சைப் பெற்று வந்த நிலையில் குறித்த ந பர் உயி ரிழந்துள்ளதாக சு காதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெ ரிவித்துள்ளார்.

கொழும்பு 15ஐச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே இ வ்வாறு ம ரணித்துள்ளதாக சு காதார அ மைச்சு வெ ளியிட்டுள்ள அ றிக்கையில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.

hey