வவுனியா – சேமமடுவில் யானைகள் அ ட்டகாசம் : இரண்டு வீடுகள் சே தம்வவுனியா சேமமடு பகுதியில் இன்றையதினம் அதிகாலை ஊருக்குள் புகுந்த யானைகள் இரண்டு வீடுகளை சே தப்படுத்தி சென்றுள்ளதுடன், வீட்டில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நெல்லினையும் உண்டுவிட்டு சென்றுள்ளது.

சேமமடு கிராமத்தில் தொடர்சியாக யானைகளின் அ ட்டகாசம் அதிகரித்து வருவதுடன் இதனால் பயிர்ச்செய்கை உட்பட ஏனைய செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் கவ லை தெரிவிப்பதுடன்,

நீண்டகாலமாக தொடர்ந்து வருகின்ற இப்பி ரச்சனையை நிவர்த்தி செய்து யானைகளின் அ ட்டகாசத்தை க ட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை சேமமடுப்பகுதியில் யானையின் அ சம்பாவிதத்திற்கு இலக்காகி கடந்த வருடங்களில் ஒருவர் மர ணமடைந்திருந்ததுடன், ஒருவர் கா யமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

hey