வவுனியாவில் த னிமைப்படுத்தல் நி லையத்தில் ஒ ருவருக்கு கொ ரோனா தொ ற்று..!!வவுனியா பம்பைமடு இரா ணுவ மு கா மில் அமைக்கப்பட்டுள்ள கொ ரோனா வை ரஸ் தனிமைப்படுத்தல் மு காமில் த ங்கவைக்கப்பட்டிருந்த ஒரு வருக்கு கொ ரோனா வை ரஸ் தொ ற்று இருப்பது உறு திசெய்யப்பட்டுள்ளது.

வெ லிசறையில் அ மைந்துள்ள க டற்படை மு காமில் ப ணியாற்றிய 200 ற்கும் மேற்பட்ட கட ற்படை உ த்தியோகத்தர்களிற்கு கொ ரோனா தொ ற்றுநோ ய் இரு ப்பது க ண்டு பி டிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த மு காமில் கட மையாற்றிய கடற்படை வீர ர்கள் மற்றும் அவர்களது உ றவி னர்கள் தனிமைப்படுத்தப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளா க்கப்பட்டுவருகின்றன ர். வவுனியா பம்பைமடுவில் அமை ந்துள்ள குறித்த மு காமிற்கு கடற்ப டை உத்தி யோ கத்தர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 216 பேர் அண்மையில் கொ ண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தும் ந டவடிக்கைக்கு உ ள்ளாக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் அங்கு த ங்கவைக்கப்பட்டிப்பவர்களிற்கான பிசிஆர் ப ரிசோத னைகள் மு ன்னெடுக்கபட்டு வருகின்றது. குறித்த பரி சோ தனையி ல் செவனகலையை சேர்ந்த வெலிசறைகடற்படை வீரர் ஒரு வரின் தந்தை யாருக்கு கொ ரோனோ தொ ற்று இருப்பது உறுதிசெய்ய ப்பட்டுள்ளது.

hey