வவுனியாவில் தி ருடப்பட்ட 7 சைக்கிள்கள் மீட்பு: இருவர் கைதுவவுனியாவில் தி ருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை கை து செய்துள்ளதாக வவுனியா பொ லிஸ் நிலைய கு ற்றத்த டுப்பு பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் சைக்கிள்கள் க ள வாடப்பட்டுள்ளதாக வவுனியா கு ற்றத்த டுப்பு பொ லிஸாருக்கு மு றைப்பா டுகள் வழங்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக விசா ரணைகளை முன்னெடுத்த பொ லிஸார் தி ருடப்பட்ட 7 சை க்கிள்களை மீ ட்டுள்ளதுடன், அதனுடன் தொ டர்புடையவர்கள் என்ற ச ந்தேக த்தின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய கு ற்ற த்த டுப்பு பிரிவு உபபொலிஸ் ப ரிசோ தகர் பிரனீத் திஸாநாயக்க தலைமையில், பொலிஸ் சாஜன்களான திஸாநாயக்க (37348), திலீப் (61461), பொலிஸ் கொஸ்தாபல் தயாளன் (91792) ஆகியோர் அட ங்கிய குழு வினரால் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவத்தில் வவுனியா குகன்நகர் மற்றும், யாழ்.புத்தூர் பகுதியை சேர்ந்த 25,29 வயதுடைய இருவர் கை து செய்யப்பட்டுள்ளதுடன், மே லதிக வி சா ரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதிமன்றத்தில் முற்ப டுத்தப்படவுள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.

hey