சற்றுமுன் யாழில் அடையாளம் காணப்பட்ட கொ ரோனா நோ யாளியால் பரபரப்புயாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாணத்தில் இன்று காலை கொரோ னா நோ யாளியொருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் பலரை த னிமைப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முழு வேகத்துடன் இடம்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம் வை த்தியசாலைக்கு சி கி ச்சைக்காக வந்த ஒருவரே கொ ரோனா நோ யாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் வை த்தியசாலையில் பணியாற்றியவர்கள், நோயாளிகள் என பலரையும் த னிமைப்படுத்தும் முயற்சி முழு வீ ச்சில் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாண செய்தியாளர் தெரிவித்தார்.

hey