வவுனியாவில் அதிகரித்து வரும் வீதி வி பத்துக்கள் : பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கைவவுனியாவில் பெருமளவிலான மக்கள் வீதி ஒழுங்கு விதிகளை மீ றிப்பயணித்து வருவது தொடர்பில் பொ லிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களால் கோ ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளிலுமுள்ள புகையிரத வீதிகளின் ம றிப்புக் கடவையில் காத்திருப்பவர்கள் தமது பகுதி வீதிகளை முற்றாக அபகரித்துள்ளதால் சாரதிகள் வீதி ஒழுங்கு நடைமுறைகளை பின்பற்றத் தவறி வருகின்றனர்.

இதனால் குறித்த பகுதிகளில் வி பத்துக்கள் அதிகளவில் இடம்பெறுவதால் ஆப த்துக்கள் அதிகரிக்கும் பகுதிகளாக மா றிவருவதாக பொதுமக்களால் கு ற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக மன்னார் வீதி , வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளிலுள்ள புகையிரத வீதி ம றிப்புக்க டவையில் புகையிரதம் செ ல்வதற்காக காத்திருப்பவர்கள் வீதி முழுவதையும் அ பகரித்து தமது வாகனங்களை நி றுத்தி வருகின்றனர் .

இதன் காரணமாக சாரதிகள் ஒ ழுங்கு விதிகளை மீ றி வருவதுடன் புகையிரதம் சென்றதும் புகையிரதக் கடவையில் கடந்து செல்ல முற்படுகையில் எ திரே இருந்து வரும் வாகனங்களுடன்

மோ தி வி பத்துக்களும் ஏற்படுவதாகவும், இதனைக் கட்டுப்படுத்த போக்குவரத்துப் பொலிஸார் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

hey