அநுராதபுரம் கட்டுகெலியாவ முஸ்லீம் மகா வித்தியாலய மாணவர்களின் சாதனைவடமத்திய மாகாணத்தில்

வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரத்தில் கலன்பிதுனுவெவ வலயத்தில் அமைந்துள்ள ஒரு பாடசாலை அ/கனந்தர கட்டுகெலியாவ முஸ்லிம் ம.வி 2019ம் ஆண்டில் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் தேசிய ,மாகாண, வலய மட்டங்களில் பங்குபற்றி பல பதக்கங்களை பெற்றுள்ளார்கள்.

தேசிய மட்ட தமிழ் தினம்.
தேசிய மட்ட கணித ஒலிம்பியாட்
தேசிய மட்ட விளையாட்டு போட்டி
சர்வதேச சிதம்பர கணித போட்டி
மாவட்ட மட்ட Youth Meet Athletics
மாகாண மட்ட கணித வினாவிடை போட்டி

hey