ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு பா து காப்பு மற்றும் அ பிவிருத்தி பற்றிய நல்ல அறிவு இருக்கின்றது: ஜனக நந்தகுமாரஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு பா து காப் பு மற்றும் அபிவிருத்தி பற்றிய நல்ல அறிவு இருக்கின்றது. இதனால் வன்னி மக்கள் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பொதுஜன பெரமுனவை ப லப் ப டுத்த வேண்டும் என அதன் வேட்பாளர் ஜனக நந்தகுமார தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வன்னி மாவட்டத்திற்கு 11 மாதங்களுக்கு முன்னரே வந்தேன். கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருக்கு அணுசரணை வழங்குவதற்காகவே வந்தேன். எனக்கு பசில் ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ ஆகியோர் வன்னி மாவட்டத்தை பொறுப்பாக தந்தார்கள். வன்னியில் மக்களுக்கு பா ரிய பி ரச்ச னை கள் இருக்கின்றது. இங்குள்ள மக்கள் க ஸ்ர ப்பட்டுக் கொ ண்டிருக்கிறார்கள். அதனால் இங்கு ஜா தி, மத, கட்சி வே றுபாடின்றி எல்லோருடனும் இ ணைந்து செயற்படுகின்றோம். அதனை மக்கள் நன்றாக விளங்கி வைத்துள்ளார்கள். ஜனா திபதி யினுடைய மாபெரும் வெற்றிக்கு பின்னர் இங்குள்ள அனைத்து மக்களும் ஜனாதிபதிக்கு ஒ த்து ழைப்பு வழங்க வேண்டும் என விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

கொ ரோ னா கா ர ண மாக உலகின் பல நாடுகள் அ ழி வைச் சந்தித்திருந்த போதும் இலங்கை ஜனாதிபதியின் சிறந்த தலை மை த்துவத்தால் தான் இதனை க ட்டுப்படுத்த முடிந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பே சொல்கின்றது. கடந்த தேர்தல் காலங்களில் ஜனா திபதிக்கு ஒ த்துழைப்பு வ ங்கவில்லை என பலர் இங்கு க வ லைப்படுகிறார்கள். தற்போது கிராமங்களில் எமக்கான ஆ தரவு அ திகரித்துள்ளது. நான் கடந்த காலங்களில் இன, மத பே தமின்றி மக்களுக்கு பணியாற்றியதால் எனக்கு மக்கள் ஒத் துழைப்பு தருகிறார்கள். இ தனால் இம்முறை மாபெரும் வெற்றியை வன்னியில் பெறுவோம். எ ங்களுக்கு 3 ஆசனங்கள் இங்கு கிடைக்கும்.

தமிழ் மக்களின் நி லைப்பாடுகள் வெளிப்படையாகவே எமக்கு தெரிகின்றது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு போன்ற இடங்களில் இருக்கும் மக்களின் பா ரிய ஒ த்துழைப்பு பொதுஜன பெர முனவுக்கு கி டைத்திருக்கின்றது. தினமும் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சந் திக்கிறார்கள். பலர் எம்முடன் இணைந்து வேலை செய்கி றார்கள். அ ரசாங்கத்துடன் இ ணைந்த கட்சியுடன் இ ணைந்து பய ணிக்க வே ண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.

ஜனாதிபதியாக கோட்டபாய அவர்கள் ப தவியே ற்ற பின் போ தைப் பொ ருள் ஒ ழி ப்பு நடவடிக்கைகள் தீ விர மாக மு ன்னெ டுக்கப்பட்டு வருகின்றது. எந்த ப யமும் இல்லாமல் மக்கள் தற்போது வாழ்வதற்கு ஜனாதிபதி கோட்பாய அவர்களே காரணம். பா தா ள உ லக கு ழுவி னர் கடந்த கால ங்களில் மக் களை ப யமு று த்தி க ப் பம் பெற்றனர். அப்படியொரு நிலமை த ற்போ து இல்லை. வன்னி மாவட்டத்தில் போ தை ப்பொ ருள் க ட த்தல், க ஞ் சா பா வ னை, கு டு பா வனை இருந்தால் எமக்கு தெ ரி யப்ப டுத்தவும். பா து கா ப்பு பிரி வி னரும், பொ லிசாரும், பு ல னாய்வு து றையி னரும் அதனை க ட்டுப்ப டுத்த நடவடிக்கை எடு ப்பா ர்கள். கடந்த வருடம் சஹ்ரான் போ ன் றவர்கள் உருவாகி பா ரி ய உ யி ரி ழப்பை ஏற்ப டுத் தினார்கள். இனி அப்படி ஒன்றும் ந டக்காது. ஏனெனில் இந்த நா ட்டுக்கு நல்ல தலைவர் இருக்கின்றார். பா து கா ப்பு, அ பிவி ருத்தி பற்றி அ வருக்கு நல்ல அறிவு இரு க்கின்றது. எனவே அவருடைய க ரங் களை பல ப்ப டுத்த வன்னி மக்களும் பொது ஜன பெ ரமுன வுடன் கை கோ ர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

hey