வவுனியா – பாவற்குளத்தில் வெ டிக்கும் நிலையில் மி திவெ டி கண்டுபிடிப்புவவுனியா – பாவற்குளத்தினை அண்டிய காட்டுப் பகுதியில் நேற்று மாலை வெ டிக்கும் நிலையில் காணப்பட்ட மி திவெ டி அவதானிக்கப்பட்டுள்ளது.

பாவற்குளத்தினை அண்டிய காட்டுப் பகுதியில் நேற்று மாலை பொதுமகன் ஒருவர் மாடு மேய்க்க சென்ற வேளையில் காட்டுப் பகுதியில் வெ டிநி லையில் இருந்த மி திவெ டி யினை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து உலுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மி திவெ டியினை பா ர்வையிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று நீ திமன்றில் அனுமதி பெற்று வெ டிகு ண்டு செ யலிழக்கும் பிரிவினருக்கு தகவல் வ ழங்கப்பட்டு குறித்த மி திவெ டியை செ யலிழக்க‌‌ செய்யவுள்ளதாக பொ லிஸார்‌ மேலும் தெரிவித்துள்ளனர்.

hey