சமூகத்திற்குள் ப ரவும் கொ ரோ னா – அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம்! இலங்கை மக்களுக்கு எ ச்சரிக்கைகொ ரோ னா வை ர ஸ் சமூகத்திற்கு ப ரவுவதற்கு அதிக ஆ பத்துக்கள் உள்ளதாக தொ ற்று நோ ய் விஞ்ஞான பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு வகையில் கொ ரோ னா சமூகத்திற்குள் பர வினால் பா ரிய ஆப த்தான நி லை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெ லிசர கடப டை மு காமில் கட ற்ப டையினருக்கு கொ ரோ னா தொ ற்றிய போது நாடு மூடப்பட்டிருந்த போதிலும் கந்தகாடு பு னர்வா ழ்வு நி லையம் ஊடாக ஏற்பட்டுள்ள கொ ரோ னா கொ த்தினை கட்டுப்படுத்தும் போது நாடு திறக்கப்பட்டிருக்கின்றமையினால் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கடும் அவ தானத்துடன் இருப்பது அவசியமாகும்.

கந்த கா டு பு னர்வா ழ்வு நி லையத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையுடன் அங்கு விடுமுறை பெற்று வீடுகளுக்கு சென்ற ஊழியர்கள், பாடசாலைகள், கூட்டங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளமையினால் அவர்களுடன் ப ழகியவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

தொ ற்றா ளர்களினால் வை ரஸ் ச மூகத்திற்குள் இலகுவாக பரவ கூடும். இதுவரையில் ச மூக த்திற்குள் ப ரவிய கொ ரோ னா நோ யா ளிகள் ராஜாங்கன யாய உட்பட 6 பிரதேசங்களிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலைமைக்கமைய வை ர ஸ் சமூ கத்திற்குள் தீ விர மாக ப ரவுவதற்கு அதிக ஆ பத்துக்கள் உள்ளது. இதன் காரணமாக மக்கள் பயணங்களை குறைத்துக் கொள்வது க ட்டாயமாகும். அத்தியாவசிய விடயங்களை த விர்த்து பயணங்கள் மேற்கொள்வதனை த விர்க்க வேண்டும்.

எங்களுக்கு சிறியளவு வளங்களே உள்ளது. வை ர ஸ் ச மூகத்திற்கு ப ரவினால் இங்குள்ள வை த்தியசாலைகள் போதாது. அதேபோல் தீ விர சி கிச்சை பிரிவும் போ தாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

hey