வவுனியாவில் உள்ள தேவாலயங்களில் பொலிஸார் மற்றும் இ ராணுவத்தினர் பா துகாப்பு கடமைகளில்வவுனியா தேவாலயங்களில்

வவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் இ ராணுவமும் பொலிசாரும் இ ணைந்து விசேட சோ தனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன் பா துகாப்பும் பல ப்படுத்தப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கு வெ டிகு ண்டு அ ச்சு றுத்தல் இருப்பதாக பா துகாப்பு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற புலனாய்வு தக வலையடுத்து கடந்த (05.07.2020) ஞாயிற்றுக்கிழமையும் இச் சோதனை நடவடிக்கைகள்

முன்னெடுக்கப்பட்டிருந்தமையுடன் இன்றையதினமும் (12.07.2020) வவுனியாவிலுள்ள கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் பா துகாப்பு ப லப்பட்டுத்தப்பட்டு இ ரானுவத்தினர் , பொ லிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தினர்.

ஊடகவியலாளர்கள் தேவாலயங்களை காணோளி , புகைப்படம் எ டுப்பதற்கும் இ ராணுவத்தினர் த டை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

hey