இலங்கையில் அதிகரித்துள்ள கொ ரோனா தொ ற்று : விடுமுறை தொடர்பில் அரசாங்கம் விளக்கம்இலங்கையில் அதிகரித்துள்ள கொ ரோனா தொ ற்று : விடுமுறை தொடர்பில் அரசாங்கம் விளக்கம்

எதிர்வரும் நாட்களுக்கு அரச விடுமுறை அறிவித்துள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அரச தகவல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

நாட்டில் மீண்டும் கொ ரோனா வை ரஸ் ப ரவல் தீ விர ம் அடைந்துள்ளதால், எதிர்வரும் நாட்களில் தொடர் விடுமுறை அறிவித்துள்ளதாக முன்னதாக போ லியான தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் அதனை தெளிவுபடுத்தும் நோக்கில் அரச தகவல் திணைக்களம் சற்று முன்னர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

hey