கொ ரோ னா தொ ற் றுக்களை ம றைக்கும் ஸ்ரீலங்கா அரசு: எழுந்துள்ள புதிய ச ர்ச்சை!க ந்தகா டு பு னர்வா ழ்வு மு காமில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொ ரோ னா வை ர ஸ் தொ ற் றியுள்ள தென உறுதி ப்படுத்த ப்பட்டாலும் அது குறித்து அறிவிக்காது கா லம் தா ழ்த் தப்பட்டது ஏன் என்பதை சுகா தார அமைச்சு தெளி வுப்படு த்த வே ண்டுமென அரச வைத்திய அ திகா ரிகள் ச ங்கம் தெரிவித்துள்ளது.

கொழு ம்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் செயலாளர் ம ருத்துவர் ஹரித அளுத்கே இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

க ந்த கா டு பு னர் வா ழ்வு மு கா மில் உள்ள 200க்கும் மேற்பட்டோருக்கு கொ ரோ னா வை ர ஸ் தொ ற் றி இ ருப் பது உ றுதிப் படுத்தப்பட் டுள்ளதாக கடந்த 09 ஆம் திகதி மா லையில் ந ம்பி க்கையான தரப்பில் இருக்கும் எமக்கு தகவல்கள் கிடைத்தன. 10 ஆம் திகதி அதனை வெளியிட்டுள்ளனர்.

அன்றே ஏன் அந்த தகவலை வெளியிடவில்லை என்பது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெளிவுப்படுத்த வேண்டும்.

200க்கும் மேற்பட்டோருக்கு கொ ரோ னா வை ர ஸ் தொ ற் றி இ ருந்த நிலையில், 56 பேரை மாத்திரம் கூறி விட்டு மீதமிருந்த 100க்கு மேற்பட்டோர் பற்றிய தகவல்களை இரண்டாவது சுற்றில் வெளி யிட் டமைக் கான கா ரணம் எமக்கு தெ ரியவில்லை.

இதனை மீள ப ரிசோ தனை செய்தார்களா? அல்லது வேறு கார ணங் கள் இருக்கின்றதா என்பதும் தெ ரிய வில்லை. ஒரே நேரத்தில் பெரிய எண் ணிக்கையை வெ ளியில் கூற அ ச்ச மா என்பதும் தெரி யவி ல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

hey