க ந்த கா டு மு கா மி லி ருந்து த ப்பிச் சென்ற இருவர் வ த்த ளையில் கை து – அ ச்ச த் தில் மக்கள்க ந் தகா டு பு னர் வா ழ்வு நி லை யத்தில் இருந்து தப் பிச் செ ன்ற ச ந்தேக ந பர் இ ருவர் கை து செய் யப்பட்டுள்ளனர்.

கொ ரோ னா வை ர ஸ் தொ ற்றி யிரு க்கலாம் என ச ந்தேக த்திற்கு அமைய வத் தளை பொ லிஸார் அ வர் களை கை து செய்துள்ளனர்.

கை து செ ய்யப்பட்டவர்கள் பீ சீஆர் பரி சோத னை க்காக வெ லி சர வை த்திய சா லையில் அ னுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வத்தளை ஹேகித்த மற்றும் மாபொல முத்துராஜ மாவ த்தையை சேர் ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கு றித்த இருவரும் கை து செய்யப்பட்ட பின்னர் அ வர்க ளுடன் ப ழகி யவர்கள், தொட ர்பில் இ ருந் தவ ர்கள் க டு ம் அ ச்ச த்தில் இ ருப்பதாக தெரி யவந்துள் ளது.

வ த்தளை பொ லிஸார் ம ற்றும் வத் தளை சு காதார அ தி காரிகள் இ ணைந்து மே லதிக வி சார ணை களை மேற்கொண்டு வருகின்றனர்.

hey