நள்ளிரவில் 3 ஆ ண் ந ண்பர்களை ச ந் தித் தார்! த ற் கொ லை செய்து கொண்ட 19 வ யது தி ரு நங் கை… வெ ளி யா ன பி ன்ன ணி த க வல்சென்னையில் நள்ளிரவில் இளம் தி ருந ங்கை த ற்கொ லை செய்து கொண்ட ச ம் பவம் ப ர பர ப்பை ஏ ற்படுத்தியுள்ளது.

சென்னை கோடம்பாக்கம், காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் சபினா (19). தி ருந ங் கையான இவர் இரவு நேரங்களில் நுங்கம்பாக்கம் பகுதியில் த வறா ன தொ ழி லில் ஈ டு பட்டு வந்ததாக தெரிகிறது.நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சபினா தனது தோ ழியா ன மற் றொ ரு தி ரு நங் கை ஷெபிக்கா என் பவரு டன் சேர்ந்து இரு சக்கர வா கன த்தில் நுங்கம்பாக்கத்துக்கு சென்றார்.

வள்ளுவர் கோ ட்டம் அருகில் வந்த போது அவர்களை இரவு ரோ ந்து பொ லி சார் ம ட க்கி வா கன த்தை ப றி மு தல் செ ய்தனர். இதனால் இருவரும் பொ லிசாரிடம் வா க் கு வா தத் தில் ஈடுபட்டுள்ளனர்.பின்னர் வ ழ க்கு ப்ப தி வு செய்து அ ப ரா தம் செ லுத்திய பின்னர் வா கனத்தை தி ரும்ப த்தருவதாக பொ லி சார் தெரி வி த்தனர். இதனையடுத்து தி ருந ங்கை சபினா தனது கை களி ல் அ ணிந்திரு ந்த வ ளை யல்க ளை உடை த் தெறி ந்தபடி ர களை யில் ஈடுபட்டுள்ளார்.

இ தையடுத்து அவர் நேராக தான் வசிக்கும் வசிக்கும் வீட்டிற்கு சென்று கோ பத் தில் மாடி ப்ப டிக்க ட்டு ஓ ரத்தில் த னக் குத் தானே தூ க்குப்போ ட்டு த ற் கொ லை செ ய்து கொ ண்டா ர்.இது குறித்து த க வல றிந்த பொ லி சார் சபினாவின் உ ட லை மீ ட் டு பிரேத ப ரிசோ த னைக்காக அரசு ம ரு த்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இது குறித்து அ தி ர்ச்சி த கவ லை பொ லி சார் வெளி யிட் டுள்ளனர். பொ லி சார் கூறு கையில், திருநங்கை சபினா உள்ளிட்ட ஏராளமான தி ரு நங் கைகள் வள் ளுவர் கோ ட்டம் அருகில் நின்று கொண்டிருந்தனர். அ வ ர்களை இ ர வு ரோ ந் து வந்த பொ லிசா ர் பி டி க்க முயன்ற போது அவர்கள் அ ங்கிருந்து தப் பி யோ டி வி ட்டனர்.

அப்போது சபினாவின் வாகனத்தை ப றி மு தல் செய்து வ ழ க்கு ப்ப தி வு செய்யப்பட்டது. பின்னர் அவரிடம் அப ரா த ம் பெ ற ப்பட்டு திரும்ப ஒ ப்ப டை க்கப் பட்டு விட்டது.அவர் அந்த வாக னத் தில் ஏ றி வீ ட்டு க்கு சென் று வி ட் டார். அப் போது வ ழி யில் ச பினா தனது ஆண் நண்பர்கள் 3 பேரை சந்தித்துள்ளார்.

அவர்களுடன் மன ஸ்தா பம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் வீட்டுக்கு சென்று த ற்கொ லை மு டி வை மேற்கொண்டுள்ளார். இந்த விடயத்தை சபினாவின் தோழி ஷெபிக்கா எங்களிடம் சொல்லாமல் ம றைத்து விட் டார்.சபினா சந்தித்த ஆண் ந ண்பர்கள் யார் என்பது குறித்து வி சா ரணை ந ட த்தி வ ருகி றோம் என தெ ரிவி த்துள்ளனர்.

hey