உ டல் மு ழுவ தும் கா யங் களு டன் புதரில் 7 வயது சி று மி: வ ன்கொ டுமை செ ய்து கொ லைஉ டல் மு ழுவ தும் கா யங் களு டன் புதரில் 7 வயது சி று மி: வ ன்கொ டுமை செ ய்து கொ லை

தமிழகத்தில் 7 வயது சி று மி முட்புதர் நிறைந்த பகுதியில் ச டல மா க மீட்கப்பட்ட நிலையில் அவரை வ ன்கொ டுமை செய்து கொ லை செய்த இளைஞன் கை து செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் காவல் எல்லையில் உள்ள அம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் நாகூரான் (தாய் ம னநி லை பா திக் கப்ப ட்ட வர்).

இவர்களது 7 வயது மகள் நேற்று செவ்வாய் கிழமை முதல் காணவில்லை என்று ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை பதிவு செய்த பொலிசார் விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று புதன் கிழமை மாலை அதேபகுதியில் உள்ள கருவேல மரங்கள் அடர்ந்த கண்மாய் கரையில் கொடிகள் அடர்ந்த முட்புதரில் கா ணா மல் போ ன சி று மி ச டல மாக கி டப் ப து க ண்ட றிய ப்ப ட்ட து.

மேலும் சி று மி உ டலி ல் கா ல் ப குதிகள் உள்பட பல்வேறு இடங்களில் கா யங் கள் உ ள்ள தும் காணப்பட்டது.

ச ம்ப வ இ டத் திற் கு சென்ற பொலிசார் ச டல த் தை மீ ட்டு பி ரே தப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மோ ப்ப நாய் உ தவி யுடன் கு ற்றவா ளியை தே டும் ப ணி ந டந் தது.

தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் நேரில் சென்று ஆ ய்வு செய்தார். மேலும் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் கடை வைத்துள்ள ராஜேஷ் (29) என்பவரை பி டித்து வி சாரி த்த னர்.

அப்போது சி று மி யைத் தானே வ ன்கொ டுமை செ ய்து அ டித் துக்கொ ன்ற தாக பொலிசாரிடம் வா க்குமூ லம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, ராஜேஷை கை து செய்துள்ள பொலிசார் தீ விர வி சார ணை மே ற்கொ ண்டு வருகின்றனர்.

hey