தங்க மா ஸ் குடன் வலம் வரும் நபர்: அதன் மதிப்பு மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா?தங்க மா ஸ் குடன் வலம் வரும் நபர்: அதன் மதிப்பு மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா?

இந்தியாவில் நபர் ஒருவர் தங்க மா ஸ் குடன் வலம் வந்து கொண்டிருப்பது தான் இன்றைய வை ரல் செ ய்தி.

உலக நாடுகளை கொ ரோ னா அ ச்சு றுத் தி வ ரும் நிலையில் தொ ற்றி ல் இ ருந்து பா துகா த்துக் கொள்ள அரசு பல மு ன்னெ ச்ச ரிக் கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மா ஸ்க் அணிதல், தே வையி ன்றி வெளியில் செல்வதை த விர் த்தல், அத்தியாவசிய வேலைகளுக்கு வெளியே சென்றாலும் கூட்டத்தை த விர் த்து த னிம னித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற சில அடிப்படை விஷயங்களை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென்று வ லியு றுத் தி வருகிறது.

இந்நிலையில் மா ஸ்க் என்பது அத்தியாவசிய ஒன்றாகிவிட்ட நிலையில் மகாராஷ்டிராவில் ஒருவர் தங்க மா ஸ்க் தயாரித்து அதனை அணிந்து கொண்டு வலம் வருகிறார்.

புனே பகுதியைச் சேர்ந்த ஷங்கர் குரேட் என்பவரே தங்க மா ஸ் குடன் வ லம்வ ந்து கொண்டிருக்கிறார்.

சுமார் 2.89 லட்சம் மதிப்பில் இவர் அணிந்துள்ள மா ஸ்கில் சிறிய சிறிய துளைகள் இருக்கின்றன, இதனால் சு வாசி ப்ப தில் த னக்கு எதுவும் பி ரச்ச னையி ல்லை எனக்கூறும் ஷங்கர், கொ ரோனா விலி ருந்து இது பாதுகாக்குமா என்றால் கேள்விக்குறிதான் என்கிறார்.

இச்செ ய்தி இ ணையத்தில் வை ரலா க கொ ரோ னா கா லத் திலும் உ ங்கள் கா ட்டில் அ டை ம ழை தான் போ ங்க, இது உங்களை பிரபலமாக்குமே தவிர கொ ரோனா விலி ருந் து பா துகாக் காது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

hey