கொழும்பில் தொலைபேசியினால் மூளையில் நரம்பு வெ டி த்து உ யி ரி ழப்பு! தி டீர் ம ர ண வி சாரணை யாளர் எ ச்ச ரிக்கைபிள்ளைகளை பெற்றோர்கள் வீட்டில் கு ழப்பமில்லாமல் வைத்திருக்க ஸ்மார்ட் கை தொ லைபேசி களை வி ளையாடுவதற்காக கொ டுக்கின்றார்கள்.

அது பா ரதூ ரமான வி ளைவை ஏற்படுத்தும் என்பதை அண்மையில் இடம்பெற்ற சம்பவம் உ ணர்த்தும் என கொழும்பு நகர தி டீ ர் ம ர ண வி சாரணை யாளர் மற்றும் ச ட்டத்த ரணி இரேஷா தே சானி சமரவீர சு ட்டி க்கா ட்டியுள்ளார்.

கொழும்பு 14 கிறிஸ்டி பெரேரா மாவத்தையில் வசித்த ஜெயராமன் சுரேந்திரன் என்னும் 23 வயதான ஒரு பிள்ளையின் தந்தை ஸ்மார்ட் தொ லைபேசியினால் அதிகமாக ஈ ர்க்க ப்பட்டு மூ ளையில் நர ம்பு வெ டித்த ன் கா ரண மாக இ ரத்த க சிவி னால் ம ரணம டைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக கொழும்பு உதவி நீதிமன்ற வைத்தியர் மலிந்த த சில்வா ம ர ண வி சார ணையை நட த்தினார்.

அவ்வேளையில் சாட்சியமளித்த இ ற ந்தவ ரின் மனைவியான ஆனந்தன் தர்சிகா (32) கூறியதாவது:

“எனது கணவர் எப்போதும் நீண்டநேரம் தனது கைத்தொலைபேசியில் கேம் வி ளை யாடுவதாகவும் சம்பவம் அன்று (27) அதிகாலை 2.00 மணி வரை விளையாடிக் கொண்டிருந்ததாகவும் பின்னர் கு ளியலறைக்கு சென்ற வேளையில் குளிக்கும் தொ ட்டியில் வி ழுந்து கி டந்த தாகவும்” கூறினார்.

சாட்சிகளையும் கருத்தில் கொ ண்ட ம ர ண வி சார ணையாளர் நீண்ட நேரம் கேம் விளையாடியதன் காரணமாக இ ரத்த அ ழு த்தம் அ திக ரித்து மூ ளையில் ந ரம்பொ ன்று வெ டித்த தால் இ ம்ம ர ணம் நி க ழ்ந்ததாக இ ரே ஷா தே சானி ச மரவீர தெரிவித்தார்.

hey