த மி ழீழ வி டு த லைப் பு லி களின் மீ ளெ ழுச்சி..? கிளிநொச்சியில் 22 பேர் கை துகிளிநொச்சியில் கடந்த சில வாரங்களில் 22 பேர் கை து செய்யப்பட்டுள்ளனர்.

த மி ழீழ வி டுத லை ப்பு லி களின் மீளெழுச்சிக்கு முயற்சித்த கு ற்றச்சா ட்டின் பே ரிலேயே இவர்கள் கை து செய்யப்பட்டுள்ளதாக கை து செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் ம னித உ ரிமைகள் ஆ ணைக்குழுவில் முறை ப்பாடுகளை செ ய்துள்ளதாக ஆங்கில செ ய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

கை து செ ய்யப்பட்டவர்களில் 17 அகவைக்கொண்ட ஒருவரும் உ ள்ளடங்கியுள்ளார். இதேவேளை கடந்த வாரத்தில் மாத்திரம் ஐ ந்துபேர் கை து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் கை து செய்யப்பட்டவர்கள் இன்னும் நீ திமன்றங்களில் மு ன்னிலைப்படுத்தப்பவில்லை.

hey