பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் -வவுனியாவில் இளைஞன் கைதுவவுனியாவில் இன்றையதினம் (29) இளைஞன் ஒருவர் ஹெ ரோ யின் போ தை ப்பொ ரு ளுடன் கை து செய்யப்பட்டுள்ளதாக வன் னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போ தை ஒ ழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கும்போது,

இன்று பிற்பகல் வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் ச ந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் போ தைப் பொ ருட்களுடன் ந டமாடுவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பி ரியந்த தலைமையில் கீழ் செயற்படும் போ தை ஒ ழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அங்கு சென்ற போ தை ஒ ழிப்பிரிவினர் சிறீராமபுரம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து 170 மில்லிக்கிராம் ஹெ ரோ யின் போ தைப் பொ ருள் மீ ட்கப்பட்டுள்ளதாகவும் கை து செய்யப்பட்ட இளைஞனிடம் மேலதிக வி சாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் வி சாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீ திம ன்றத்தில் முற்படுத்த ந டவடிக்கை மே ற்கொ ள்ளப்பட்டு வ ருவதா கவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

hey