கொழும்பிலிருந்து சென்ற வாகனம் வி பத்து – 9 பேர் ப டுகா யம் – 3 பேர் ஆ ப த்தான நிலையில்..தெற்கு அதிகவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வி பத்தில் 9 பேர் கா யமடைந்துள்ள நிலையில் மூ வரின் நிலை க வலைக்கி டமாக உள்ளதாக வை த்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னத்துவ நுழைவாயிலுக்கும் அருகில் இன்று மாலை வி ப த்து ஏற்பட்டுள்ளது.

வி பத்தில் கா யமடைந்தவர்கள் காலி க ராப்பிட்டிய வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த கார் ஒன்று சிற்றூந்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் இந்த வி பத்து இ டம்பெற்றுள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.

hey