வவுனியாவில் கோவிலுக்கு அருகாமையில் நிறைந்துள்ள ம துபா ன போ த்தல்கள் : பொது மக்கள் வி சனம்வவுனியா குடியிருப்பு குளப்பகுதியில்

வவுனியா குடியிருப்பு குளப்பகுதியில் நின்று ம து அருந்துபவர்கள் ம துப்போ த்தல்களை அப்பகுதியில் வீ சுவதால் சு காதார சீ ர்கேடான நிலமை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் சிறுவர்பூங்கா மற்றும் சித்தி விநாயகர் ஆலயம் என்பன அமைந்துள்ளன. இதனால் மாலை வேளைகளில் அப்பகுதி அதிகளவான மக்கள் மற்றும் சிறுவர்கள் வந்து செல்லும் இடமாக காணப்படுகின்றது.

இந்நிலையில் மாலை வேளைகளில் அங்கு நின்று மது அருந்துபவர்கள் ம துபோ த்தல்களை குளத்தினுள் வீ சுவதுடன், ஆலயசூழலுக்கு அண்மையில் வீசிவருவதும்,போத்தல்களை வீதிகளில் போட்டு உ டைக்கும் நிலையும் நீ டித்து வ ருகின்றது.இதனால் அப்பகுதி முழுதும் மது போத்தல்களால் நிறைந்து காணப்படுகின்றது.

குறித்த பகுதியில் மது அ ருந் தும் நடவடிக்கைகளிற்கு பொலிசார் த டைவிதி க்கவேண்டும் என அப்பகுதியை பயன்படுத்தும் பொ துமக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.

hey