இலங்கையில் மீண்டும் கொ ரோ னா ப ரவும் ஆ பத்து! ஜனாதிபதி கோட்டபாய எ ச்சரிக்கைகொ ரோ னா வை ரஸ் தொ ற்றில் இலங்கை வெற்றி பெற்றிருந்தாலும் வை ரஸ் இ ன்னமும் உலகை விட்டு அ ழியவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கவ னயீனத்துடன் செயற்பட்டால் மீண்டும் நாட்டில் கொ ரோ னா பர வும் உள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

எனவே சு காதார பிரிவு மற்றும் அரசாங்கத்தின் ஆbலோசனைகளுக்கு அமைய தொடர்ந்து பா துகாப்பு நடவடிக்கையை பின்பற்றி செயற்படுமாறு இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது பேஸ்புக் பதிவில் பதிவொன்றை பதிவிட்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவரது பதிவில்,

“உலகின் அனைத்து நாடுகளும் நோ ய் தொ ற்றி னால் அவ தியுறும் நிலையில், எமது நாடு அனைவரினதும் ஒன்றிணைந்த மு யற்சியினால் குறி ப்பிடத்தக்க வகையில் இந்தப் போராட்டத்தில் வெ ற்றி கண்டுள்ளோம்,

இருந்த போதிலும் கொ ரோ னா நோ ய்த் தொ ற்றா னது மு ற்றாக இ ல்லாதொ ழிக்கப்பட வேண்டும். கவ னயீனமான செ யற்பாடுகள் நோ ய்த்தொ ற்றை மீண்டும் ப ரப்பக் கூடும்.

எனவே, சு காதார து றை மற்றும் அரசாங்கத்தினால் எ டுக்கப்படும் நடவடிக்கைகளை முற்றாக பி ன்பற்றுமாறு அனைத்து இல ங்கையர்களையும் நான் வேண்டிக்கொள்கின்றேன்.” என ஜ னாதிபதி கு றிப்பிட்டுள்ளார்.

hey