வவுனியா – செட்டிகுளம் பகுதியில் கா ணாமல் ஆ க்கப்பட்ட மகனைத்தேடிய தந்தை உ யிரிழப்புகா ணாமல் ஆ க்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் சு கயீனம் காரணமாக வவுனியாவில் இன்று உ யிரிழந்துள்ளார்.

கா ணாமல் ஆ க்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் கடந்த 1222 நாட்களை கடந்து தொடர் போ ராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த போராட்டங்களில் கலந்து கொண்டு தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் சுக யீனம் கா ரணமாக இன்று உ யிரிழந்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கா ணாமல் ஆ க்கப்பட்ட தனது மகனான விக்னேஸ்வரன் என்பவரை தேடி வந்த செட்டிகுளம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது69) என்ற தந்தையே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

அன்னாரின் இ றுதிக்கி ரியைகள் அவரது இல்லத்தில் நாளை இடம்பெறவுள்ளது. இதேவேளை தனது மகனைத்தேடி வவுனியாவில் இடம்பெற்றுவரும் குறித்த போ ராட்டத்தில் க லந்துகொண்டிருந்த மற்றொரு தந்தையும் அண்மையில் உ யிரிழந்துள்ளமை குறி ப்பிடத்தக்கது.

hey