முல்லைத்தீவு ஒட்டிசுட்டானில் இளைஞர் ஒருவர் ப ரிதாப ப லிமுல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற இளைஞர் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.

விபத்தின் போது கற்சிலை மடுவினை சேர்ந்த 29 அகவையுடைய தங்கராசா ஜெனீவன் என்ற இளைஞரே ச ம்பவத்தில் ப லியாகியுள்ளார்.

உந்துருளியில் சென்ற குறித்த இளைஞன் கனரக ஊர்தி ஒன்றுடன் மோ திக்கொண்டதில் இந்த வி பத்து நிகழ்ந்துள்ளதாக ஒட்டுசுட்டான் பொ லீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கனரக ஊர்தியும்சாரதிதியும் ஒட்டுசுட்டான் பொ லீசாரால் த டுத்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உயி ரிழந்த இ ளைஞனின் உ டலம் பி ரேத பரி சோ தனைக்காக மாவட்ட ம ருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்டுகின்றது.

hey