பிரபல நடிகை ஷாலு ஷம்முவா இது..? பொங்கல் தினத்தில் புஸ்பா திரைப்பட பாடலுக்கு போட்ட குத்தாட்டத்த பாருங்க..?இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் சில நடிகைகள் சினிமா பா வாய்ப்புகளுக்காக அவ்வபோது மார்டன் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சாலு ஷம்மு ரசிகர்களை கிரங்க அடிக்கும் அளவிற்கு மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு கவர்ந்து வருகிறார். இவர் அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் சிவகர்த்திகேயன் நட்பில் வெளியான வருத்த படாத வாலிபர் சங்கம் என்னும் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து வரவேற்பை பெற்று பிரபலமானார்.

பெரிய அளவில் அவர் வரவில்லை, இன்னும் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். இவர் இதுவரை பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தது இல்லை. இவர் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவரது படங்களுக்கு இருக்கும் ரசிகர்களை விட ஷாலு ஷம்மு அவ்வபோது வெளியிடும் மார்டன் புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிகம் என்று சொல்லலாம்.

அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் புஷ்பா இந்த திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகி வருகின்றது அதுமட்டுமில்லாமல் படமும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில்

புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சாமி சாமி பாடலுக்கு பல நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகள் ரீல் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.

அதேபோல் நடிகை ஷாலு ஷம்மு அவர்களும் பொங்கல் உடையில் சாமி சாமி பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார் தற்போது இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey