பிக்பாஸ் ஷெரினா இது..? கடற்கரையில் எப்படி போஸ் குடுத்திருக்கிறார் என்று பாருங்க..? வைரல் புகைப்படம்பிக் பாஸ் நிகழ்ச்சி மற்ற மொழிகளில் பிரபலமடைன்ததோ இல்லையோ தமிழ் மொழியிலும் தமிழகத்திலும் நன்றாக பிரபலமடைந்தது மட்டுமல்லாமல் பல சர்ச்சைகளிலும் சிக்கியது. ஆரம்பத்தில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரி பல அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் நாளடைவில் அதெல்லாம் மறைந்தது. பட்டிதொட்டி எங்கும் இந்த நிகழ்ச்சி பரவ தற்போது மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனிலும் அடியெடுத்து வைக்க போகிறது. கடந்த சீசனில் பல சர்ச்சைகளில் இந்த நிகழ்ச்சிள் சிக்கினாலும் மக்கள் பெரிதாக எடுத்துகொள்ளவில்லை இப்படி இந்த மூன்றாவது சீசனில் பங்குபெற்றவர் தான் நடிகை ஷெரின். இந்த சீசனில் நடிகை ஷெரினுக்கு மக்களுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. மக்களிடையே இவர் தேவதையாகவும் பார்க்கப்பட்டார்.

நடிகை ஷெரின் தமிழ் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் தனது திறமையை வளர்த்து வநதார். இவர் தனது பதினாறாவது வயதிலேயே தர்ஷன் என்ற படத்தன் 2002 ஆம் ஆண்டு தர்ஷன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் தற்போது

வரை தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் இயக்குனர் செல்வராகவன் மூலம் தமிழ் சினிமாவிற்கு துல்லுவத்ப் இளமை படம் மூலம் அறிமுகமானார். பின்னர் இந்ததிரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார். பின்னர் தமிழில் பல பட வாய்ப்புகள் வர நிறைய படங்களிலும் நடித்திருந்தார்.

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். கடந்த 2019ஆம் ஆண்டு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் ஷெரின் நடிப்பில் தற்போது ‘ரஜினி’ என்ற படம் உருவாகி வருகிறது.இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷெரின் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில், எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, இணையத்தை பற்றவைத்துள்ளார்.இதோ அந்த புகைப்படம்

hey