தம்பி வயது பையனுடன் கல்யாணம்!.. 25 வயது பெண்ணை எ ச்சரித்த பொலிசார்வேலூர் அரியூரை

வேலூர் அரியூரை சேர்ந்த 25வயது பெண் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது, கணவருடன் ஏற்பட்ட கருத்து வே றுபாட்டால் பி ரிந்து தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

பெரிய செல்வந்தரான அந்த பெண்ணின் தந்தை தனது மகளுக்கு நல்ல அழகான மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் வைப்பதாக முதல் கணவன் வீட்டாரிடம் ச வால் வி ட்டுள்ளார்.

அதன் படி தனது மகளை 2 வது தாரமாக திருமணம் செய்து கொள்ளும் நபருக்கு ஒரு கார், மோட்டார் சைக்கிள், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொ த்துக்கள் வழங்கப்படும் என தனது நண்பர்கள் வ ட்டாரத்தில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரது நண்பர்களில் ஒருவர், தன்னுடைய 18 வயது மகனை திருமணம் செய்து வைக்க ச ம்மதம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ர கசியமாக நிச்சயம் நடந்ததுடன் 12ம் திகதி திருமணம் செய்து வைக்கவும் மு டிவு செய்துள்ளனர்.

இதனால் அ திர்ச்சியடைந்த மாப்பிள்ளையின் தாய் பொ லிசாருக்கு தகவல் தெரிவிக்க, வீட்டுக்கு சென்ற அ திகாரிகள் திருமணம் நடந்தால் அதற்கு காரணமான அனைவரும் கை து செய்யப்படுவார்கள் என எ ச்சரித்து விட்டு வந்தனர், தி ருமணமும் நி றுத்தப்பட்டது.

hey