ஒரே ஜிம்மில் நடிகர் விஜய் மற்றும் விஜயகாந்த்.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்



தமிழ் சினிமாவில் மட்டுமல்ல மொத இந்திய சினிமாவிலும் தற்போது உச்சநட்சதிரமாக இருக்கும் பலரும் வாரிசு நடிகர்களாக வந்தவர்கள் தான் என்று சொன்னால் நீங்கள் மறுக்க மாடீர்கள். பாலிவூட் தொடங்கி தென்னிந்திய சினிமாவரை கடந்த பல வருடங்களாகவே இப்படி வாரிசு நடிகர்களின் ஆதிக்கமே அதிகம். ஆனாலும் இப்படி வாரிசு நடிகர்களாக வந்தாலும் இவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவேண்டுமென்றால் மக்கள் மனதில் இடம் பிடிக்கவேண்டும். இபப்டி இடம் பிடித்தால் மட்டுமே காலம் கடந்து ரசிகக்ரலை கவர முடியும்.இப்படி தமிழ் சினிமாவில் இன்று பல பிலாக்பஸ்டார் படங்களை வருடாவருடம் கொடுத்து உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய்.

இவர் புரட்சி இயக்குனர் எஸ் எ சந்திரசேகரின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே,ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் தந்தையின் மூலமே அறிமுகமாகி இருந்தாலும்

பிறகு தனது போக்கை மாற்றிகூண்டு வெற்றிபடங்களில் நடித்தவர் தளபதி விஜய். சொல்லப்போனால் இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு நிகராக தமிழ் சினிமாவில் சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் தளபதி விஜய் தான்.

தமிழ் திரையுலகில் நடிகர் விஜயகாந்த் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது, அறிமுகமானவர் நடிகர் விஜய்.நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஜய், நடிகர் விஜயகாந்துடன் இணைந்து செந்தூரபாண்டி எனும் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தார்.

இதன்பின், பல தோல்விகளையும், பல வெற்றிகளையும் சந்தித்து தற்போது முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார் நடிகர் விஜய். இந்நிலையில், பல வருடங்களுக்கு முன் நடிகர்

விஜயகாந்த் மற்றும் நடிகர் விஜய் இருவரும் இணைந்து ஜிம் ஒன்றில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது.ரசிகர்கள் பலருன், இதுவரை பார்த்திராத இந்த அறிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

hey