நடிகை மாளவிகாவின் மகள் யாரென தெரியுமா..? இவங்கதான் மகளா இது தெரியாம போச்சே…? வெளிவந்த புகைப்படம்தென்னிந்திய சினிமாவில் என்னதான் நடிகர் நடிகைகள் சிறப்பாக நடித்தாலும் ஒரு சில காட்சிகளில் நடிக்கும் குணசித்திர நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர். அந்த வகையில் 2018-ம் ஆண்டு வெளியாகி பலத்த வெற்றியடைந்த மாஸ் படமான கே.ஜி.எப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மாளவிகா அவினாஷ். 44-வயதான மாளவிகா சினிமாவிற்கு வருவதற்கு முன் கன்னடத்தில் “பதுக்கு ஜடக் கபாண்டி”என்ற குடும்ப சட்ட நிகழ்ச்சியை நடந்தி வந்தார். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான மாளவிகா பல கன்னட படங்களில் நடித்துள்ளார்.மேலும் தமிழில் 90 களில் ஒளிபரபப்பாகி சிறப்பாக ஓடிய ராஜராஜேஷ்வரி தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார்.

அதன் பின் தமிழில் பல தொடர்களிலும் படங்களிலும் நடித்துள்ளார். ஜெ.ஜெ,ஆறு, ஆதி, பைரவா, கைதி போன்ற பல படங்களில் முக்கிய கதாபதிரங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்

காற்றுகென்ன வேலி தொடரில் நடித்து வருகிறார். நடிகை, வழக்கரினர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட மாளவிகா 2001-ம் ஆண்டு பிரபல கன்னட வில்லன் நடிகர் மற்றும் குணசித்திர நடிகரான அவினாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் மகள் மற்றும் மகன் உள்ளார்கள் இந்த நிலையில் இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பதே ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த நிலையில் சமீபத்தில் இவர்களின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அந்த புகைபடத்தில் மாளவிகாவின் மகளை பார்த்த அவரது ரசிகர்கள் என்னது இவங்களுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காங்களா என வாயடைத்து போயுள்ளனர்.இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

hey