வவுனியாவில் புகையிரதத்திற்கு முன்னால் பா ய்ந்து இரண்டு பிள்ளைகளின் தந்தை த ற்கொ லைவவுனியா – பெரியகட்டு 41 ஆவது மைல் கல்லுக்கு அண்மையில் புகையிரதத்திற்கு முன்பாக பா ய்ந்து குடும்பஸ்தரொருவர் த ற்கொ லை செய்துக்கொண்டுள்ளார்.

மன்னார்,எழுத்தூரில் வசிக்கும் ஆ.ரகுசங்கர் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இன்று காலை இவ்வாறு த ற்கொ லை செய்துக்கொண்டுள்ளார்.

இவர் தனது மோட்டார் வாகனத்தை புகையிரத பாதையின் அருகில் நிறு த்திவிட்டு மன்னார் சென்ற புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து த ற்கொ லை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயி ரிழந்த வரின் ச ட லம் மடு புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசா ரணைகளை பறய னாளங்குளம் பொலிஸார் மே ற்கொண்டு வருகின்றனர்.

hey