நடிகை நயன்தாரா நடித்த முதல் விளம்பர படத்தை பார்த்துளீர்களா…? அதுக்காக இந்த மாதிரியா நடிப்பாங்க நீங்களே பாருங்கதென்னிந்திய சினிமாவில் பல இளம் நடிகைகள் தற்போது தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பினும் அன்றிலிருந்து இன்று வரை முன்னணி நடிகைகளில் முதன்மையாக இருப்பதோடு பல ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு கனவுகன்னியாக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. பல வருடங்களாக சினிமாவில் கதாநாயகியாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதோடு பல முன்னணி நடிகைகள் மற்றும் திரையுலகில் தனக்கென தவிர்க்க முடியாத ஒரு இடத்தை இன்றளவும் நிலையாக வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா அவர்கள்.ஆரம்பத்தில் ஐயா திரைபப்டத்தில் நடிகர் சரத்குமார்க்கு ஜோடியாக அறிமுகமானவர் இரண்டாம்

திரைப்படத்திலேயே சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி திரைபப்டத்தில் நடித்திருந்தார். இப்படி அதன்பிறகு கஜினி, சிவகாசி, வல்லவன், சிவாஜி, பில்லா போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.

இப்படி தமிழ் மட்டுமல்லாது தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அணைத்து மொழிகளிலும் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடிபோட்ட இவர் இன்று இந்திய சினிமாவில் யாரும் தொட முடியாத உயரத்தில் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இன்று தனிப்பட்ட கதாநாயகிகளை மையமாக கொண்ட திரைப்படங்களில் அதிகம் நடித்து வருகிறார்.

நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார், இவரை அவரின் ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள் அந்த வகையில் நடிகர்களுக்கு சமமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார் நயன்தாரா, மேலும் சமீபகாலமாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதைகளில் நடித்து வந்தார்

மேலும் கடைசியாக ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் பிகில், அஜித்துடன் விஸ்வாசம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.அதுமட்டுமின்றி இவர் நடிப்பில் RJ பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படம், வரும் நவம்பர் 14 ஆம் தேதி OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நயன்தாரா நடிகையாக ஆவதற்கு முன்பு தொகுப்பாளினியாக பணியாற்றினார் என்பது தெரியும், ஆனால் அவர் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.ஆம் அதில் அவர் பார்ப்பதற்கு ஆள் அடையாளமே தெரியாத வகையில் உள்ளார். இதோ அந்த வீடியோ

hey