பிரபல நடிகை ரோஜாவின் மகளா இது..? இவ்ளோ பெருசா வளந்துடாங்க : வாயடைத்து போன ரசிகர்கள்…? புகைப்படம் உள்ளே90களில் தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான செம்பருத்தி மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.நடிகை ரோஜா அவர்கள் தனது முதல் படத்தில் நடித்து பின்பு தமிழ் சினிமாவில் படிப்படியாக படங்களை நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார்.மேலும் இவர் சூரியன், உழைப்பாளி, வீரா ,அசுரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் கிட்டத்தட்ட 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கினியா துறையில் அதிகபடியான படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மனதில் தனகென்று ஒரு இடம் பிடித்தார்.கன்னடம் , மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் நடித்துள்ளார்.

இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையில் சீரியல் தொடர்களிலும் தனது நடிப்பின் மூலம் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தார்.

நடிகை ரோஜா அவர்கள் பிரபல தமிழ் சினிமா இயக்குனரை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பிரஷாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா.இதன்பின் ரஜினி, சரத்குமார், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நட்சத்திரமானார்.

மேலும் தற்போது அரசியலில் மிகவும் பிசியாக வளம் வரும் நடிகை ரோஜா, மீண்டும் தமிழில் நடிக்க வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.நடிகை ரோஜாவை வைத்து பல படங்களை இயக்கிய, இயக்குனர் செல்வமணியை காதலித்து ரோஜா திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அழகிய இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகை ரோஜாவுடன் அவரது மகள் சமீபத்தில் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்

hey