பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சுஜிதாவா இது…? தாவணி கட்டிக்கொண்டு அவர் போட்ட குத்தாட்டத்தை பார்த்தீர்களா?தற்போது தமிழ் சின்னத்திரை ஒரு புதிய உச்சத்தையே தொட்டு இருக்கிறது என்றே கூறலாம், புதிய புதிய சீரியல் தொடர்களும், சின்னத்திரை நிகழ்ச்சிகளும் திரைப்படங்களை தாண்டி மக்களிடையே அதிக பிரபலம் அடைந்து வருகிறது. சினிமா நடிகர் நடிகைகளும் தாண்டி தற்போது இந்த சீரியல் நடிகைகளும் நடிகர்களும் மக்களிடையே அதிக புகழ் பெற்று மக்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. முன்பெல்லாம் பாத்து படங்களில் நடித்தால் கிடைக்காத பெரும் புகழும் கூட தற்போது சின்னத்திரையில் ஒரு தொடரில் நடித்துவிட்டால் கிடைக்கிறது என்பதுதான் உண்மை..இப்படி ஒரு ஒரு ஆண்டும் மக்களுக்கு புது புது சீரியல் தொடர்களை அறிமுகம் செய்வது விஜய் தொலைக்காட்சி . இப்படி கடந்த ஆண்டு இந்த டீவி வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆரம்பத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும் கூட போக போக ஆவலுடன் விரும்பபி பார்க்க ஆரம்பித்ததால் வெற்றிகரமாக தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது.

இபப்டி இந்த சீரியலில் அண்ணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சுஜிதா. இவர் இதற்கு முன்பு பல திரைபபடங்களில் நடித்து இருந்தாலும் கூட அங்கு சினிமா வாய்ப்பு குறைந்து போகவே தற்போது சீரியலில் கலக்கி வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். இந்த தொடர் ஆரம்பித்த காலததில் இருந்து தனம் என்ற வேடத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சுஜிதா.

தொடரில் இவரது கதாபாத்திரம் முதலில் இருந்து மிகவும் முக்கியமானதாக உள்ளது. தமிழை தாண்டி தெலுங்கிலும் தொடர் நடித்து வருகிறார்.இதற்கு இடையில் நிறைய விளம்பரங்கள் நடிப்பது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருக்கிறார்.

சொந்தமாக ஒரு யூடியூப் பக்கம் தொடங்கி அதிலம் நிறைய வீடியோக்கள் பதிவிட்ட வண்ணம் உள்ளார். தற்போது நடிகை சுஜிதாவின் லேட்டஸ்ட் வீடியோ

ஒன்று இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில் நடிகை சுஜிதா பாவாடை தாவணி கட்டிக்கொண்டு ஆட்டம் போடுகிறார்.இதோ நீங்களும் பார்க்க,

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey